tag:blogger.com,1999:blog-1370291869212822611.post4413038231818155765..comments2014-10-31T16:46:14.725+05:30Comments on jompages: தி டர்டி பிக்சர் - ' சில்க் ' தி குயின்jroldmonkhttp://www.blogger.com/profile/01265328012369374387noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1370291869212822611.post-41901629072581261012011-12-11T14:18:56.832+05:302011-12-11T14:18:56.832+05:30உங்க விமர்சனம் படிச்சிட்டுத் தான் படம் பார்க்கனும்...உங்க விமர்சனம் படிச்சிட்டுத் தான் படம் பார்க்கனும்ன்னு தோனுச்சு - பார்த்தேன், ரசித்தேன்
- நிக்கற பஸ்ஸில ஓடிபோயி எதுக்கு ஏறனும் - நல்ல வசனம்

மார்க்கெட் இழந்த (கவர்ச்சி) நடிகைகளின் நிலை...
- உண்மைAnonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-56381098947771845102011-12-08T14:47:44.231+05:302011-12-08T14:47:44.231+05:30//அலட்சியமாக சிகரெட் பிடிப்பதாகட்டும் எல்லாம் அத்த...//அலட்சியமாக சிகரெட் பிடிப்பதாகட்டும் எல்லாம் அத்தனை கட்சிதம்.//
கட்சி-தம்Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-80904444627971328422011-12-06T09:02:06.223+05:302011-12-06T09:02:06.223+05:30பாஸ்,
நல்ல எழுத்து நடை.....அனந்த விகடன்ல "...பாஸ்,
நல்ல எழுத்து நடை.....அனந்த விகடன்ல "வட்டியும் முதலும்" என்று ஒரு கட்டுரை வரும்...அதுல ஒருத்தர் அற்புதமா எழுதுவாரு..,எனக்கு அந்த எழுத்து நடை ரொம்ப பிடிக்கும்...நீங்களும் அதே போல எழுதிருக்கீங்க ...பிரேக் எடுக்காம படிச்சேன்.....அடிக்கடி எழுதுங்க.....
ஒரே பீலிங் பாஸ்..பதிவ படிச்சா அப்புறம்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-50704407931430092772011-12-05T19:58:18.585+05:302011-12-05T19:58:18.585+05:30என்ன தான் பருத்திப் புடவையில் பட்டுப்பூச்சி விட்டா...என்ன தான் பருத்திப் புடவையில் பட்டுப்பூச்சி விட்டாலும், பட்டாம்பூச்சி விட்டாலும், அது பட்டுப் புடவை ஆகாது..

பருத்தி பருத்தி தான், 'சிலுக்கு' சிலுக்கு தான்..

டர்டி பிக்சர்- மன அழுக்கற்றவர்களுக்கு மட்டும்Abdul Munafhttps://www.blogger.com/profile/08831383667427822684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-8538579963891906052011-12-05T15:55:12.892+05:302011-12-05T15:55:12.892+05:30>>வித்யா பாலனை ராட்சஷி என்று தான் சொல்ல வேண்...>>வித்யா பாலனை ராட்சஷி என்று தான் சொல்ல வேண்டும்

azakaana raatsashi

good reviewசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-71799157992852346552011-12-05T12:40:54.849+05:302011-12-05T12:40:54.849+05:30reallly it takes guts to act in a movie lik this.....reallly it takes guts to act in a movie lik this.. kudos to vidya balan she rocks the entire moviekakakapohttps://www.blogger.com/profile/04997549000744540812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-64270221458114093382011-12-05T12:38:07.553+05:302011-12-05T12:38:07.553+05:30Superrappu....Superrappu....arunpaphttps://www.blogger.com/profile/15241970001117255464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-65965038505236706152011-12-05T07:27:58.474+05:302011-12-05T07:27:58.474+05:30அருமையான விமர்சனம். படத்தின் நிறை குறைகளை பொறுப்பு...அருமையான விமர்சனம். படத்தின் நிறை குறைகளை பொறுப்புடன் அலசி எழுதி இருக்கிறீர்கள. நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி நியாயமானது. எத்தனை பெண்கள் இதை பார்ப்பார்கள் என்று தெரியாது. எனக்கு இதுவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. இப்பொழுது பார்க்கலாம் என்று தோன்றுகிறது. தீயேட்டரில் எத்தனை பெண்கள் வந்திருந்தார்கள் என்று நீங்கள் கவனித்தீர்களா? அதை பற்றி மென்ஷன் பன்னவில்லையே. நல்லப் பதிவு!
amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-72842929465421447942011-12-05T01:59:45.376+05:302011-12-05T01:59:45.376+05:30அருமையான பதிவு... விடாப்பிடியா இதுக்கு ஒரு பதிவு எ...அருமையான பதிவு... விடாப்பிடியா இதுக்கு ஒரு பதிவு எழுதுவேன்னு சொல்லும் போதே நெனச்சேன்,இப்படிப்பட்டதாக தான் இருக்கும் என்று... அதையும் தாண்டி அழுத்தமாக அறைகிறது உங்கள் பதிவு. ஆரம்பத்தில் படம் பார்க்காதவனின் கோணத்தையும், அதன் பின் படம் பார்த்த உங்கள் அனுபவத்தையும், அழகான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர் நண்பா! படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. (சைவம் தான்)...BaluSamyhttps://www.blogger.com/profile/18303693158934474941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-781660953107856122011-12-05T01:53:31.700+05:302011-12-05T01:53:31.700+05:30// ஒரு பெண் பற்றிய இந்த படத்தை நம்மூரில் எத்தனை பெ...// ஒரு பெண் பற்றிய இந்த படத்தை நம்மூரில் எத்தனை பெண்கள் பார்ப்பார்கள் ? பார்க்க துணிவார்கள் ? //

ஹி... ஹி... அப்படியே இது தமிழர்களோட பெருமை... ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும்... பார்க்காதவர்கள் தமிழனே இல்லைன்னு சொல்லியிருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1370291869212822611.post-48415262479170206872011-12-05T01:52:25.002+05:302011-12-05T01:52:25.002+05:30நல்லா எழுதியிருக்கீங்க... சில்க் ரோலில் வித்யா பால...நல்லா எழுதியிருக்கீங்க... சில்க் ரோலில் வித்யா பாலன் என்று கேள்விப்பட்டதுமே நானும் கூட இப்படித்தான் நினைத்தேன்... குறிப்பாக சிலுக்கின் சொருகிய கண்களும், கொஞ்சல் பேச்சும் அற்புதமானவை... அவற்றை வித்யா பாலனிடம் எதிர்பார்க்க முடியாதென்பது என் எண்ணம்...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை... பார்த்தாள் என் எண்ணம் மாறலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com